Tuesday, May 18, 2010

'' எக்சாம் பாஸ் பண்ணினாபோல பெரிய ஆள் எண்டு நினையாதையும் -- மனிசனை மதித்து வேலை வாங்க தெரியோணும் ''

பரமசிவம் திடுதிடுப்பென்று அலட்சியமாக -- ஆனால் ஆணித்தரமாக -- வாய் வன்மையால் -- சிற் ஊழியர்களை புறக்கணிக்கும் உயர்தர ஓபிசேர்களை   மட்டம் தட்டுவான்.

இவன் எனது அன்பான நண்பன் -- கொழுவுபட்டுள்ளோம் -- பல தடைவைகள் -- அடுத்த நிமிடம் சண்டையிட்ட சகோதரங்கள் போல ஓட்டிக் கொள்வோம்.

இவன் அரியாலை எழுத்தோவியர் சூடாமணியின் ''பேச்சு வார்த்தை'' இல்லாத ஓரே தம்பி.

அவனது செயல் திறன்களை கண்டனுபவித்தோரே நம்புவர்.

ஓர் நாள், ஓர் திமிர் பிடித்த Accountant,  தான் முன்னை நாள் கிளார்க் என்பதை மறந்தவர் --

என்னுடன் கதைத்து கொண்டிருந்த --

''  டேய் பரமசிவம், உங்கை என்ன சிரிப்பு, இங்கை வா -- இந்த மேசையை அந்த பக்கத்திலை அரக்கி வை '' 

''  பாருங்கோ சேர் விளையாட்டை'' என்று எனக்கு இரகசியமாக சொன்னவன் -- --

எக்கஔண்ரனை பார்த்து ''  அய்யா, நான் ஓரு சாதாரண ஓபிஸ் பியோன் -- என்ரை வேலை -- ஓரு மேசையில இருக்கிற பைலை மற்ற மேசையில வைக்குறது மட்டும் தான் -- உந்த மேசை கதிரை அரக்குற வேலைக்கெல்லாம் லேபறர் ஓண்டை தேடிப் பிடியும் ''

திகைத்து நின்றவரது முத்தில் அசடு வழிந்த மாதிரி --

விறு விறு என்று வரிந்து கட்டிக்கொண்டு
Office Assistant நிர்வாகியிடம் முறையிட்ட Accountant   --

''  எக்சாம் பாஸ் பண்ணினாபோல பெரிய ஆள் எண்டு நினையாதையும் -- மனிசனை மதித்து வேலை வாங்க தெரியோணும் '' 
என்று தலை குனிய வாங்கி கட்டினார்.

OA சேர் வந்தார், '' தம்பி பரமசிவம் இந்த மேசையை கொஞ்சம் அங்காலை பிடியடாப்பா ''

'' ஓம் சேர் ''

அலுவல் முடிந்தது -- கந்தோரும் சிரி சிரியென்று சிரித்தது --

அன்றுடன் கணக்கரது திமிர் அடங்கியது !   

Posted via email from What's New in Internet Today !

Monday, May 17, 2010

துவேஷம் Negative -- இன தேடல் / சேர்மை Positive -- புறம் சொல்வது Indecent

துவேஷம் Negative -- இன தேடல் / சேர்மை Positive -- புறம் சொல்வது Indecent


முருங்கன் Guest House ல் தங்கியிருக்கும் போது பக்கத்து றூம் தம்பி ஓருவர் பேச்சு துணைக்காக வந்தார் ——   

பேச்சும் வேண்டாம் துணையும் வேண்டாம் என்ற எனக்கு அவரது தமிழில் ஓரு ஆர்வம் உருவாகியது ——   

அவர் திருகோணமலை என்றதும் நானும் பதிலுக்கு மலையகத்தில் பிறந்து ஆரம்ப கல்வியை St Don Bosco's  Hatton ல் தொடங்கினேள் என்றேன் ——  

ஆகா -- ஓர் ஓற்றுமை -- இன ஓற்றுமை எமக்குள் உருவாகியது ——   

சம்பாஷணை யாழ் பக்கம் திரும்பியது ——   

அக்காலத்தில் வழமையாக Train, Bus, Market, Liquor Bar என சந்திக்கும்
இடங்களில் யாழ் அல்லாத இருவர் சந்தித்தால் நிற்சயமாக யாழ் அகற்றும் காரணங்கள் அலசுவார்கள் ——   

இதன் காரணம் என்ன ?

அப்படி என்ன கொடூரத்தை எனது யாழ் இனம் எனது சகோதர இனங்களாகிய மன்னார், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம் மக்களுக்கு இளைத்து விட்டது என்பதை அறிய பல கால ஆசை ——   

நானும் கொஞ்சம் கூடுதலாகவே யாழ்
கல்வி திறன்,  நிர்வாக திமிர், நம்மட ஆள் கொள்கை எண்டு ஏகப்பட்ட விஷயங்களை அள்ளி அடுக்கினேன் ——   

கச்சேரியும் முடிந்தது ——    நானும் எனது ஸ்ரோர் அலுவலகம் திரும்பினேன் ——   

சொற்ப காலத்தில் பிள்ளையாண்டான் கொழும்புக்கு மாற்றலாகி ——    எனது மேசையில் இருந்த றெஐிஸ்ரறில் கையெழுத்திட்டதும்

''  ஆ,  அண்ணே நீங்களா -- நல்லதா போச்சி -- யாரோ யாழ் பய குந்திகிணுருப்பான்னு நினைச்சேன் '' 

''  உக்கும் -- விட்டுருவமா மச்சி ''  என உசார் படுத்தி அனுப்பினேன் ——   

சில நாட்களில் என்னுடன் நெருக்கமாக பழகும் சிங்கள ஸ்ரோகீப்பர் -- நமது பிள்ளையாண்டானது பொஸ் (Boss) என்னிடம் வந்தார் ——   

'' Benna, you bastard,  what the bloody hell did you do to that new chap man ? "

''Come on Hema,  I didn't do a damn -- in fact macho,  I haven't spoken to him or even seen the man ever since he came here ''  I replied.

'' I asked the chap many times to ''go to this office and do something'' -- the bugger totally refuses and he won't tell me the reason why --  I can't have him -- You get me another man as replacement ''

''Ok ok hold it -- Send for the chap now -- We will sort out everything''

ஓபிஸ் பியன் கையோடு கூட்டி வந்தார்

''  தம்பி இரும் -- இது கந்தோர் -- என்னுடையதுமில்லை உம்முடையதுமில்லை -- எங்கட அபிப்பிராய பேதங்களை வெளியில எங்களுக்கை அலசுவம் -- யாழ் மனிசரில மற்றவை வச்சிருக்கிற அபிப்பிராயத்தை அண்டைக்கு சொல்லி தந்ததுக்கு நன்றி தம்பி -- நான் சும்மா ஓரு லூசடாப்பா'' 

என்று தமிழில் சமாதானம் சொல்லி அனுப்பிய பிறகு -- இது வரை மஔனியான எனது சிங்கள சகோதர ஓபிஸர் --

''  Yes man,  some of you Jaffna buggers are very good massina,  but most others are bloody nasty fuckers '' 

இவரது அபிப்பிராயத்தை பரிபூரணமாக ஓத்துகொள்கின்றேன் ——    நான் அறிந்த பொது அபிப்பிராயமானதால் ——   

அன்று இராஐதுரைக்கு மட்டக்களப்பு பகுதியை அமிர்தலிங்கம் மன ஓற்றுநையுடன் கொடுத்திருந்தால் ——   

நேற்று இயக்கத்தினில் பிளவு உருவாகியிராது ——   

சம உரிமை கேட்கும் நாம் எமது சகோதரனுக்கு சம உரிமை கொடுக்க
மனம் இல்லாதுள்ளோம் ——   

தனது பிள்ளையை யாரும் குறை சொன்னால் -- முதலாவதாக குறையினது உண்ணயை விசாரிப்பசதே பகுத்தறிவுள்ள நபரது கடமை -- பிள்ளையில் குறை கிடையாது என்று கண்மூடித்தனமாக விவாதிப்பது ஞாயமாகுமா ?

எமது தமிழில், தமிழ் இனத்தில் பெருமைப் படுவது நியாயமே -- அப் பெருமிதத்தினால் ஏனையோரது எரிச்சலை சம்பாதிப்பது மடமையே ——   

என்னை வளர்த்த அக்கா சொல்லுவா
'' Monkey praising its own tail '' ——   

எமது குறைகளை அறிந்து நாம் திருந்துவதே முன்னேற்றத்திற்கு ஓரே வழி ——   

French பாஷை ஓரு காலம் ஓப்பந்தங்கள் எழுதிக்கொள்ள தகுந்த பாஷை என மதிக்கப்பட்டது --
பல பாஷைகளிடம் சொற்களை பொறுக்கிய ஆங்கிலம் இன்று உலக பாஷையாக திகழ்வதை காண்கின்றோம் !    

மறைமலை அடிகளாரின் சுத்த தமிழ் போராட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசு
அண்ணாமலை தனது குமுதம் சஞ்சிகை
மூலம் ஆங்கிலம் கலந்த தமிழை தந்ததை நாம் பெரிதும்  ரசிக்கவில்லையா ?

வாரம் 350,000 பிரதிகள் வெழிட்டாரே

ஓர் பிரதி வெழியாக முன்னரே விளம்பரங்களினால் ரூபா 64,000 லாபம் ஈட்டினாரே

இவை காணுமே சுத்தமா கலந்ததா பொது மக்கள் பிரியம் என்பதற்கு ?

எனது பிழைகளை குறைகளை தயங்காது சுட்டிக் காட்டினால் என்னை நான் திருத்திக் கொள்ள உதவுகின்றீர்கள் -- நன்றி

என்னிடம் கூறாது என்னை சும்மா தாழ்த்தும்
நபர்களுக்கு கிழவனாகிய நான் ஆசீர்வதிப்பது --

குனிஞ்சு கடிடா !

உன்ர களவானி தனத்தை உனக்கு பின்னால மற்றவை சொல்றாங்களடா ! !


 -- 

Posted via email from What's New in Internet Today !

Thursday, May 13, 2010

New Deal regulations worked well for 60 long years. No hassle -- No trouble -- No problem Suddenly Bill Clinton signs two bills into Law

                                                                                              
ROBERT  RUBIN the Schemer


                                                                              
BILL  CLINTON  the Culprit                  

Financial Services Modernization Act

The Culprit and Scoundrels of Our Financial Crisis

New Deal regulations worked well for 60 long years.

No hassle -- No trouble -- No problem

Suddenly Bill Clinton signs two bills into Law 

(1) Financial Services Modernization Act

The toxic Act removed the division between Investment and Commercial Banking

(2) Commodity Futures Modernization Act

This devastating Act totally deregulated existing safety measures of 60 years standing

These removals are the initial causes of our financial melt-down  --  Economics savvy Bill Clinton denies it though

Every damn crook and liar denies his crime even when noose is around the neck on the scaffold

These Acts were pushed through by Robert Rubin the Treasury Secretary of Bill Clinton

Robert Rubin was earlier Vice-President of Golman Sahs

Henry Paulson CED of Goldman Sachs went off to serve as treasury secretary to George W. Bush.

Both of them together denied all financial aid to Lehman Brothers Bank, a rival of Goldman Sachs.

Lehman Brothers Bank collapsed and the run on all other banks commenced.

Henry Paulson was head of Goldman Sachs when those toxic mortgage securities were developed.

Millions of American homes were foreclosed making billions for Goldman Sachs.

Goldman Sachs CEO Lloyd Blankfein  basically pleaded ignorance about  company’s scams.

He was paid $68 million in 2007, the highest in Wall Street history,

Why were so many senior executives of Goldman Sachs were around presidents Bill Clinton and George Bush?

Clinton knew his economic stuff to know the repercussions of what he was to sign in as Law.

Bush was a moron who always did as he was told.   

Bill Clinton is the CULPRIT

Goldman Sachs executives were the scoundrels --

Chief od them all was Clinton's Treasury Secretary and top man of Goldman Sachs --

Robert Rubin the Schemer !!!

Next we will see the mess --  what these two got together and created for the whole world !


Posted via email from What's New in Internet Today !

Monday, May 10, 2010

இலங்கையில் மீண்டும் இந்து சமய பாதயாத்திரை ஆரம்பம் !

இலங்கையில்  மீண்டும்  இந்து சமய பாதயாத்திரை ஆரம்பம் !

இலங்கையில் எமது பள்ளி பராயங்களில் பாதயாத்திரை செல்வதை கேள்விப்பட்டோம் --

சமயம் சம்பந்தப்பட்ட யாத்திரைகளே அவை --

வடக்கு கிழக்கு மாகாணங்களில்  இருந்து தெற்கில் உள்ள கந்தன் வள்ளியை கவர்ந்த கதிர்காமம்  செல்வதே முக்கியமானது --

கந்தனை புகழ்ந்து கோஷமெழுப்பும் பாதயாத்திரை தமிழ் பக்தர்களுடன்
சிங்கள பக்தர்களும் இடையிடையே இணைந்து கொள்வதும் வழைமையாம் ! --

சுதந்திரம் கிடைத்த ஓரிரு வருடங்களில் தமிழ் -- சிங்கள மக்களிடையே அரசியல்வாதிகள்
துவேஷத்தை வளர்த்தனர் --

சிங்கள மக்கள் 85 வீதமெள்றாலும்
படிப்பறிவு கூடிய 12 வீத தமிழர்களது திறமையை கண்டு அஞ்சி, ஏங்கி, வஞ்சித்தது உண்மை தான் -- சொந்த அனுபவம் --

சமய பாதயாத்திரை நீக்கப்பட்டு அரசியல் பாதயாத்திரை தொடங்கியது --

கட்சிகளுக்கும் இனங்களுக்கும் எதிராக பாதயாத்திரை நடாத்தி
பொதுமக்களை மட்டுமே பலி கொடுத்தனர் --

இரு இனங்களது அரசியல்வாதிகளும் தப்பித்துக் கொண்டனர் --

அமிர்தலிங்கத்தினது பிடிபட்ட மகன் ஐே ஆர் ஐயவர்தன அவர்களால் விடுவிக்கப்பட்டார் --

நாடறிந்த உண்மை --

இன்று மீண்டும் சமய பாதயாத்திரை
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து தெற்கு நோக்கி ஆரம்பமாகின்றதாமே ! --

இதனை இலங்கை வானொலி தந்தாலும் -- சிங்கள அரசாங்க வானொலி தானே என நம்பாத மக்கள் இருக்கத்தான் செய்வார்கள் --

அவர்கள், அரசியல்வாதி கெடுதியை போதித்தால் அவற்றை மட்டும் திடமாக நம்புவார்கள் --

பகுத்து அறிய இயலாத ஐடம் தான் அய்யா நம் சுயநல மக்கள் --

ஓர் தலைவர் கூறியது போன்று --

'' மக்கள் ஓரு மந்தைக் கூட்டமடா !!! ''

Posted via email from What's New in Internet Today !

They do not cook their own food at home as ingradients are too costly -- and the family is immersed in re-payment of Housing Loan --

''2  Dollar  Help ''

It is sad indeed there seems to be a rift prevailing in our minds of the sufferings experienced by our people in the former war zone of Vavyniya  and those in other parts of Lanka.

To know the internal turmoil our Tamil people are suffering within Colombo,  mostly,  we had the oppurnity to explore two slum areas.

Wanathamulla,  where Saravanamuthu Cricket Stadium is established.

And Orugodawatte,  Welampitiya.

The people in these areas speak both languages --  Tamil at home and Sinhala in outter world --

They mingle freely and easily with Sinhala and Muslim communities --

And they emphatically state Tamil has no commercial value --

And school students say they speak Tamil to communicate with parents and elderly at home --  Even though parents and elderly could speak Sinhala very fluently.

The Tamil language bond is maintained at home.

People in Negombo and Chilaw too use Tamil at home and Sinhala out of home.

We identified two families --

Rajani Kanth -- A driver of 3 Wheeler who took us around and guided our explorative passage in those areas --

Father of two boys of 6 and 4 years.

They do not cook their own food at home as ingradients are too costly  --  and the family is immersed in re-payment of Housing Loan --

They pay an enormous interest at Rs 300/= per day --  Each each and every day !

Selvi,  Kalai Selvi,  a nurse at a private clinic and ''Elderly Day Care Centre'' --

                                             

In-mates of her bright home among 1000s of tin roofed hovels are --

Father - retired Petroleum Coporation employe, turned Auto-Rickshaw ( 3 Wheeler) who sold his auto vehicle to pay a month's
interest --
Mother a stomach cancer patient attending Maharagama Cancer Institute --
Brother - separated from his young family who contributes a small sum towards ''interest payment'' --
A ten year old son --

Selvi pays,  now close your eyes,  Rs 20,000/= a month as interest alone.

Am I helping the poor ?

Or am I biting more than I can chew ?

But my heart goes out to them too !

Posted via email from What's New in Internet Today !

Sunday, May 2, 2010

2dollarshelp.com Some kids that need immediate help -- They are dressed up for the photograph shoot -- Borrowed bloom !

Tonsberg Children's Home



 The Building of Tonsberg Children's Home in Vavuniya funded from Norway by a son of a friend of ours  --  Tonsberg Children's Home is a separate entity,  by itself,  managed by a Committee of senior officers of the Department of Education of Vavuniya,  Sri Lanka.

This post is to illustrate the needs in dire want by the poorest of the poor. 


Some kids that need immediate help -- They are dressed up for the photograph shoot  -- Borrowed bloom !




Notice the withered look of mother who sacrificed much for motherless grandson.


Life's  Hard  -- Better be Good

 Forlorn sympathizer 

 Lost Parents - Now with relatives




Another unfortunate with sharp eyes




Downcast --  Lost Self-confidence




Ms  Jeya  Jesunesan -- Chief  Cordinator --
She initiated the selection of Working Committee of the 
Tonsberg Children's Home in Vavuniya, Sri Lanka --
Quite a successful organization that aids 100 odd needy kids with food,  clothes and education for them to tide over difficult times today!
We depend on her good offices to provide direct and immediate help to the selected few families.
May God bless her!















 

Posted via email from What's New in Internet Today !

Tonsberg Children's Home



 The Building of Tonsberg Children's Home in Vavuniya funded from Norway by a son of a friend of ours  --  Tonsberg Children's Home is a separate entity,  by itself,  managed by a Committee of senior officers of the Department of Education of Vavuniya,  Sri Lanka.

This post is to illustrate the needs in dire want by the poorest of the poor. 


Some kids that need immediate help -- They are dressed up for the photograph shoot  -- Borrowed bloom !




Notice the withered look of mother who sacrificed much for motherless grandson.


Life's  Hard  -- Better be Good

 Forlorn sympathizer 

 Lost Parents - Now with relatives




Another unfortunate with sharp eyes




Downcast --  Lost Self-confidence




Ms  Jeya  Jesunesan -- Chief  Cordinator --
She initiated the selection of Working Committee of the 
Tonsberg Children's Home in Vavuniya, Sri Lanka --
Quite a successful organization that aids 100 odd needy kids with food,  clothes and education for them to tide over difficult times today!
We depend on her good offices to provide direct and immediate help to the selected few families.
May God bless her!